அழைப்பு விடுக்கிறது


 

முதல் பார்வையிலேயே கவிதை பேசுது 😍✨

"மறுத்து தலையாட்டுகிறாள்…
அழைப்பு விடுக்கிறது…
அவள் காது தொங்கட்டான்கள் 💫💃"

சில நேரம்…
வார்த்தைகள் வேண்டாம்,
அந்த ஆட்டமே போதும் ❤️

உங்களுக்கு இப்படிப் பட்ட vibe பிடிச்சா 👇
Like 👍 | Share 🔄 | Comment 💬 பண்ணுங்க!

#KadhuThongattangal
#TamilPoetry
#FBVibes
#GirlAesthetics
#TamilFeel
#LoveInDetails 💕

Comments

Popular posts from this blog

பால சரஸ்வதி பரத கலைஞர்